CSK vs GT Memes : ‘கப்பை மம்பட்டி பேர்-ல எழுதுங்கோ..’ மீம்ஸ் மழையில் நனைந்து வரும் சி.எஸ்.கே ரசிகர்கள்!
ஜோன்ஸ் | 24 May 2023 04:18 PM (IST)
1
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..தோனி பேட்டிங் செய்ய மைதானத்தின் உள் நுழையும் போது வானத்தை கிழிக்கும் மஞ்சள் படையின் சத்தம்.!
2
இது தான் கூல் கேப்டனோட ஸ்ட்ராடெஜி
3
அய்யயோ டென்ஷன் ஆவாதீங்க நேரா அண்ணா..நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிணா..
4
கே.ஜி.எஃப் ராக்கிக்கு கலாஷ் நிக்காவ் இருக்கு, சென்னை சூப்பர் கிங்ஸிற்கு தல தோனி இருக்காரு
5
அதான் ஜெயிச்சிட்டோம் ல.. போட்ரா வெடிய!
6
ஒசரட்டும் பத்து தல... ஜெயித்தது எங்க தோனி தல..