IPL 2023 : இரண்டாவது வெற்றிக்கு மல்லுக்கட்ட போகும் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள்!
ராஜஸ்தான் அணியின் வீரர்கள் பட்டியல் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், கேஎம் ஆசிப், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நவ்தீப் சைனி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபஞ்சாப் கிங்ஸ் அணி :ஷிகர் தவான், ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், சாம் குர்ரன், சிகனாதர் ராசா, ஹர்ப்ரீத்
ராஜஸ்தான் அணியின் வீரர்களான ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்று நடக்கும் போட்டி பெரு சவாலாக அமையும்.
பஞ்சாப் அணி பொறுத்துவரையில் பானுகா ராஜபக்சே, அர்ஷ்தீப் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்கள்.
இந்த போட்டி இரவு 7:30 மணி அளவில் நடக்கும், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -