IPL 2023 : தலைநகரத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி!
ABP NADU
Updated at:
05 Apr 2023 01:56 PM (IST)
1
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தனர்.
3
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர், அக்சர் பட்டேல் மற்றும் சர்ஃபரஸ் கான் 30 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்
4
குஜராத் அணி பந்துவீச்சில் ரஷீத் கான் மற்றும் ஷமி தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.
5
அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர்.
6
62 ரன்களை எடுத்த, சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -