✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IPL 2023 : ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் வீரரின் அணி தோல்வி பெருமா? இதுவரை நடந்தது இதுதான்!

ஜோன்ஸ்   |  29 May 2023 05:03 PM (IST)
IPL 2023 : ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் வீரரின் அணி தோல்வி பெருமா? இதுவரை நடந்தது இதுதான்!

ஐ.பி.எல் 2023 இறுதிபோட்டி

1

ஐ.பி.எல் 16வது தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெய்த மழையால் ரத்தானது. ஐ.பி.எல் வீதியின் படி போட்டி இன்று நடைபெறும் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

2

இன்று நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

3

பொதுவாக ஐ.பி.எல் இறுதி போட்டியில் ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் அணி பல முறை தோல்வியை தழுவியுள்ளது

4

2010,2013,2016,2018,2022 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு கேப் வைத்திருந்த வீரர்களின் அணி தோல்வியுற்றது

5

அதேபோல் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 851 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்

6

அதனால் இந்த இறுதி போட்டியில் குஜராத் அணி தோல்வி பெற அதிக வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • IPL 2023 : ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் வீரரின் அணி தோல்வி பெருமா? இதுவரை நடந்தது இதுதான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.