Ambati Rayudu : 'மெல்ல விடைகொடு விடைகொடு மனமே....' ஐ.பி.எல்-ல் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் அம்பாதி ராயுடு
ஜோன்ஸ்
Updated at:
28 May 2023 07:02 PM (IST)
1
ஐ.பி.எல் 16வது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ஹார்திக் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்ற
3
இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது
4
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அம்பத்தி ராயுடு ஐ.பி.எல். தொடரில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்
5
இன்று நடக்கும் போட்டியே தான் விளையாடும் கடைசி ஐ.பி.எல். போட்டி என்றும் அறிவித்துள்ளார்
6
இவரின் ஓய்வு செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -