KKR vs DC: 'நாம ஜெய்ச்சிடோம் மாறா’ இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!
ஐபிஎல் 2023, 28வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், டெல்லி அணியின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் தடுமாறினர். முடிவில், 10 விக்கெட் இழப்பிற்கு 127 மட்டுமே அந்த அணி சேர்த்தது.
பின்பு எளிய இலக்குடன் களமறங்கிய டெல்லி அணி கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தினற
கடைசியில் 19.2 ஓவர்களிள் 6 விக்கேட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து எளிய முறையில் வெற்றி பெற வேண்டிய போட்டியை போறாடி தனது முதல் வெற்றி பெற்றது டெல்லி அணி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -