CSK : சி.எஸ்.கேனா சும்மாவா..களம் கண்ட முதல் போட்டியிலே வெற்றி பெற்ற சிங்கங்கள்!
ABP NADU | 19 Apr 2023 04:50 PM (IST)
1
உலகில் அதிக ரசிகர்களையும் பார்வையாளர்களையும் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல். இதில் 15 ஆண்டுகளாக பல அணிகள் தோன்றியும் மறைந்தும் உள்ளன.
2
ஐ.பி.எலில் மிகப்பெரிய பட்டாளத்தை கொண்டது சி.எஸ்.கே.
3
சி.எஸ்.கே மூலம் நிறைய திறமையுடைய கிரிக்கெட்டர்களின் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
4
இதே நாளில் 2008 ஆண்டு சி.எஸ்.கே தனது முதல் ஐ.பி.எல் போட்டியை ஆடியது. எதிரணியாக பஞ்சாப் அணி களமிறங்கியது.
5
சி.எஸ்.கே வெற்றி பெற்ற அந்த போட்டியில், சி.எஸ்.கேவின் தற்போதைய பேட்டிங் கோச் ஆன மைக்கேல் ஹஸி சதம் அடித்தார்.
6
சதம் அடித்த ஹஸி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.