DC Vs PKS : பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையுமா பஞ்சாப் கிங்ஸ் அணி? இன்று நடக்கபோவது என்ன?
இன்று இரவு டெல்லியும் பஞ்சாப்பும் பலப்பரிட்சை நடத்துவுள்ளன. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபஞ்சாப் அணி ஆரம்பத்தில் அசத்தலாக விளையாண்டாலும், பின்னர் வெரும் தோல்வியை மட்டுமே சந்திக்க வேண்டிருந்தது
பஞ்சாப் அணியின் சாம் கரன் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்பு இருந்துவந்த நிலையில் அவர் இந்த சீசனில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை எற்படுத்தியுள்ளது
தமிழ் நாட்டு வீரரான ஷாருக் கான் சிறப்பாக ஆடிவருவதனால், இவருக்கு வருகின்ற டி20யில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த சீசனிலிருந்து டெல்லி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர், “இந்த ஆண்டு எங்களுடைய ஆட்டம் சிறப்பாக இல்லை. வரும் காலங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்.”என கூறியுள்ளார்
இன்றைய போட்டியில், டெல்லி அணி தோல்வி அடைந்தால், பஞ்சாப் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புகள் உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -