IPL2021 RCB vs RR : ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூர்..! விறுவிறுப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்...!
சுகுமாறன் | 30 Sep 2021 08:21 AM (IST)
1
பெங்களூர் கேப்டன் விராட்கோலியும் - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும்
2
ராஜஸ்தானுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்த ஜெய்ஷ்வால் - லீவிஸ்
3
ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூர்..! விறுவிறுப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்...!
4
பெங்களூர் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீவர்மா போட்டியை கண்டுகளித்தபோது
5
ராஜஸ்தான் வீரர் லீவிஸ் பந்தை சிக்ஸருக்கு அனுப்பியபோது
6
அரைசதம் அடித்த லீவிஸ்
7
மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல்
8
டிவிலியர்சின் மனைவி டேனி டிவிலியர்ஸ்
9
விக்கெட் வீழ்த்திய சாஹலை பாராட்டும் விராட்கோலி
10
பவுண்டரிக்கு பந்தை விரட்டும் விராட்கோலி
11
ரன் அவுட்டாகிய விராட்கோலி
12
பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் மேக்ஸ்வெல்
13
பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் பரத்
14
வெற்றிக்கு காரணமான ஸ்ரீகர் பரத்- மேக்ஸ்வெல்
15
வெற்றிக்கு காரணமான மேக்ஸ்வெல்லை பாராட்டும் ராஜஸ்தான் வீரர்கள்