Rishabh Pant:‘நல்ல நண்பன் வேண்டுமென்று..’ரிஷப் பண்ட்-ஐ நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய நண்பர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களுள் ஒருவர் ரிஷப் பண்ட். இவர் ஐ.பி.எல் யில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து வந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்டில் இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்
இதையடுத்து இவருக்கு ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது
தற்போது தன் வீட்டில் ஓய்வு எடுத்து உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார் ரிஷப் பண்ட்.
கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்து வரும் ரிஷப் பண்ட்-ஐ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் ஷிங் மற்றும் ஸ்ரீஷாந்த் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.
இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சுரெஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பண்ட் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை சிதறவிட்டு வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -