CSK Practice pics: ’கொஞ்சம் சில் பண்ணு மாப்பி’ - பயிற்சி களத்தில் தோனி அண்ட் பாய்ஸ்

ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மேலும் ஒரு பெரிய சிக்கல் வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு இந்தியா வருவதற்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர் முதல் போட்டியில் களமிறங்குவது மிகுந்த சந்தேகமாகியுள்ளது
காயத்தில் மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் விளையாடுவதும் சந்தேகமாக உள்ளதாக சென்னை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது.
2022 ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -