CSK VS GT : குஜராத்தை தூக்கி சாப்பிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..சி.எஸ்.கேவிற்கு மீண்டும் ஒரு மாஸ் வெற்றி!
ஐ.பி.எல் 2024 இன் 7 ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
சி.எஸ்.கே பேட்டர்களில் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா, ஷிவம் தூபே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் பதிவு செய்தது.
அடுத்ததாக களமிறங்கிய குஜராத் அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து தங்களின் விக்கெட்களை இழக்கவே 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சி.எஸ்.கே அணி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
23 பந்துகளில் 51 ரன்களை விளாசிய சி.எஸ்.கே வீரர் ஷிவம் தூபே ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -