IPL 2023: மும்பை இந்தியன்ஸை சமாளிக்குமா ஆர்.சி.பி அணி.
ABP NADU | 02 Apr 2023 09:24 PM (IST)
1
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அந்த அணியினர் வீரர்கள் முழு தகுதியுடன் உள்ளனர்.
2
மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெங்களூர் அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் என தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
3
ஆர்.சி.பி அணியில் பேட்டிங்கில் விராட் கோஹ்லி, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் பலமாக இருக்கிறது
4
பந்து வீச்சில் சிராஜ் மற்றும் மிச்செல் பிரேஸ்வெல் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கவுள்ளது.
5
சின்னசுவாமி மைதானத்தில் நடக்கும் இப்போட்டி டாஸ் ஜெயிக்கிறவங்களுக்கு பந்து வீச்சை தேர்வு செய்வார்கள்.
6
மும்பை அணியை பழிதீர்க்குமா பெங்களூரு இன்று இரவு 7:30 மணி அளவில் நடக்கவுள்ளது.