India Vs Australia : ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சியை சமாளிக்குமா இந்திய அணி..என்ன செய்யப்போகிறார் ஹர்திக்!
ABP NADU
Updated at:
16 Mar 2023 05:39 PM (IST)
1
இந்தியா - ஆஸ்திரேலியாவின் முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இரு அணிகளுமே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
3
கேப்டன் ரோஹித் சர்மா நாளை விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4
பூம்ரா இல்லாத காரணத்தால், இந்திய அணியின் பௌலிங் சற்று பின்னடைவில் உள்ளது.
5
ஆஸ்திரேலியாவிற்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக உள்ளதால், இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
6
நாளை நடைபெறும் போட்டிக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -