Rahul Gandhi : ராகுல் காந்தி பற்றிய அறியப்படாத தகவல்கள்!
ABP NADU
Updated at:
25 Mar 2023 03:13 PM (IST)
1
ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்
3
ராகுல் காந்தி, நேரு குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும்.
4
இந்திய இளைஞர் காங்கிரஸ், இவர் தலைமையில் துடிப்புடன் செயல்பட்டது
5
23 மார்ச் 2023 அன்று சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் குற்றத்தை உறுதி செய்து, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
6
இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால், எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -