✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD P.V SINDHU: இந்திய பேட்மிண்டன் விளையாட்டின் சூப்பர் ஸ்டார் பி.வி சிந்து பர்த்டே!

கார்த்திகா ராஜேந்திரன்   |  05 Jul 2021 09:16 PM (IST)
1

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவர் உலகளவில் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்

2

இன்று பி.வி.சிந்து தனது 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

3

2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக் வெள்ளி பதக்க வீராங்கனையான வாங் யிஹானை தோற்கடித்து அசத்தினார்.

4

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.

5

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

6

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.

7

வெற்றி தருணங்கள் வரிசையில் டோக்கியோ ஒலிம்பிக் தங்கம் பதக்கமும் இடம்பெற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • HBD P.V SINDHU: இந்திய பேட்மிண்டன் விளையாட்டின் சூப்பர் ஸ்டார் பி.வி சிந்து பர்த்டே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.