HBD Sudha Kongara | காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா..! சுதா கொங்கரா போட்டோ ஆல்பம்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
05 Jul 2021 01:32 PM (IST)
1
சுதா கொங்கரா ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாத்துறையில் இயக்குநராக பலரால் அறியப்பட்டார்
3
இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்
4
சுதா கொங்கரா, மித்ர், மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கில திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்
5
மணி ரத்னத்துடன் ஏழு ஆண்டுகள் இணை இயக்குநராக பணியாற்றினார்
6
தமிழில் துரோகி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்
7
சூரரைப்போற்று படம் பெரும் வெற்றியை தேடிதந்தது இயக்குநர் சுதாவுக்கு..!
8
பாவக்கதைகள் படத்தில் தங்கம் ஆந்தாலஜி, விமர்சனப்பூர்வமாக சூப்பர் ஹிட் அடித்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -