மதுரையில் கோயில் திறந்தாச்சு உற்சாகமாக பக்தர்கள் வேண்டுதல் !
அருண் சின்னதுரை | 05 Jul 2021 09:13 PM (IST)
1
பதினெட்டாம்படி கருப்புசாமி கோயில், அழகர்மலை.
2
கோயில் வளாகத்தில் கிடாய் வெட்ட அனுமதி இல்லாத காரணத்தால் கோயில் வெளியே கிடாய் வெட்டும் பக்தர்கள்
3
அழகர்கோயிலில் நேத்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
4
அழகர்கோயில் கோபுரம்
5
கள்ளழகர்கோயில் வளாகம்
6
பூஜை பொருட்களுடன் அர்ச்சகர்
7
மங்கல வாத்தியம் இடம் அழகர்கோயில்
8
கூடலழகர் பெருமாள் கோயில்
9
நெய் தீபம்
10
மீனாட்சியம்மன் கோயில்
11
பக்தர்கள் உற்சாகம்
12
கொரோனா பரிசோதனை மீனாட்சியம்மன் கோயிலில்.
13
மீனாட்சியம்மன் கோயில் கோபுரம்
14
மீனாட்சியம்மன் கோயில்
15
தரிசனம் செய்த நிம்மதியில் பக்தர்கள்
16
மீனாட்சியம்மன் கோயில்
17
அழகர்கோயில் சம்பா தோசை
18
கோட்ட வாசல் அழகர்கோயில்
19
அழகர்கோயில்
20
அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு கோயில்