பட்டம் விடும் திருவிழாவை மிஸ் பண்ணிட்டீங்களா.. கவலையை விடுங்க, கண்கவர் போட்டோஸ் இதோ!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்து 12ம் தேதி அன்று துவங்கிய இந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெறுகிறது
இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு பட்டங்களை விட்டு வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 20,000-சுற்றுலா பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டனர்
நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஆன்லைனில் 150-ரூபாய்க்கும், நேரடியாக 200-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது
பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு சுமார் 200 வகையான பட்டங்களை பறக்க விட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காத்தாடிகளை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -