✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kerala Snake Boat Race : கொல்லம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற பாம்பு படகு பந்தயம்!

அருண் சின்னதுரை   |  12 Dec 2023 12:00 PM (IST)
1

கேரள மாநிலத்தில் நடத்தப்படும் சுண்டன் வள்ளம் எனும் பாம்பு படகு போட்டி பிரபலமான ஒன்று.

2

சுண்டன் வள்ளம் எனும் பாம்பு படகு போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் வாண வேடிக்கை காண்பிக்கப்பட்டது.

3

படகு போட்டி நடைபெறும் போது கேரள பாரம்பரிய இசைகளுடன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தனர்.

4

சுண்டன் வீரர்கள் படகுகளை பாடல் ஒலிக்க ஓட்டிச் சென்ற காட்சி.

5

போட்டியினை சிறிய படகு மூலம் கண்காணிக்கும் நடுவர்கள்...

6

வஞ்சி இசை வாசித்தபடி வீரர்கள் உற்சகமாக படகு ஓட்டினர்.

7

படகு போட்டிக்கு முன் நான்கு ஹெலிகாப்டர்கள் வீர சாகசம் செய்தது.

8

கேரள பாரம்பரிய படகு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

9

படகு போட்டியை உற்சாகமாக ரசித்த பார்வையாளர்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Kerala Snake Boat Race : கொல்லம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற பாம்பு படகு பந்தயம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.