பொங்கலுக்கு ரெடியாகும் கரும்பு, மஞ்சள்.. சிவகங்கையில் செழிப்பாக நடக்கும் விவசாயம்!
அருண் சின்னதுரை | 12 Dec 2023 10:11 AM (IST)
1
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ளது சாலூர், கிராமம். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும்.
2
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் சூழலில் மஞ்சள் விவசாயம் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
3
சிவகங்க மாவட்டம் இடையமேலூர் பகுதியில் சூறாவளி காற்றாள் வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. விவசாயிகள் நிவராணம் வழங்க கோரிக்கை.
4
சிவங்கை சாலூர் பகுதியில் பொங்கலுக்கு தயாராகும் செங்கரும்புகள்.
5
பொங்களுக்கு செழிப்பான மஞ்சள் சாலூர் பகுதியில் தயாராகி வருகிறது.
6
சிவகங்கை காளையார் கோயில் பகுதியில் மா விவசாயம் செய்துவரும் முருகேசன்.
7
வெண்டிக்காய் பயிர் செய்யப்பட்டுள்ள சாலூர் கிராமம் சோலை வனமாக தெரிகிறது.
8
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் சூழலில் மஞ்சள் விவசாயம் அறுவடைக்கு தயாராகி வருகிறது.