✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Shubman Gill : மழையும் கில்லும்..சதங்களை குவித்து வரும் சுப்மன் கில்!

ஸ்ரீஹர்சக்தி   |  29 May 2023 05:27 PM (IST)
1

ஐபிஎல் 2023ல் சிறப்பாக விளையாடி, புள்ளி பட்டியலின் முதல் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்த அணி குஜராத்.

2

ஆரஞ்ச் கேப்பை வைத்துள்ள சுப்மன் கில், வளர்ந்து வரும் வீரராக ஜொலித்து வருகிறார்.

3

இந்த தொடரில் இதுவரை மூன்று சதங்களை விளாசி, 851 ரன்களை குவித்துள்ளார்.

4

நல்ல ஃபார்மில் உள்ள சுப்மன் கில், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

5

இதுவரை மழை பெய்த பின், நடந்த மூன்று போட்டிகளிலும் கில் சதம் அடித்தார். அதனால் நேற்று மழை பெய்த போது குஜராத் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இன்றும் சதம்தான் என்று அட்மின் பதிவிட்டிருந்தார்.

6

மழை விடாமல் பெய்ததால், நேற்று நடக்க விருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் மழை பெய்து போட்டி நடக்காவிட்டால் குஜராத் அணியே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Shubman Gill : மழையும் கில்லும்..சதங்களை குவித்து வரும் சுப்மன் கில்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.