2023 Movie : அடுத்த ஆறுமாதங்களில் வெளியாகவிருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்!
ஸ்ரீஹர்சக்தி | 29 May 2023 01:46 PM (IST)
1
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகிவரும் படம் மாமன்னன். இந்த படம் ஜூனில் வெளியாக உள்ளது
3
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது
4
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜவான். இது செப்டம்பர் 7 ஆம் தேதியில் வெளியாக உள்ளது.
5
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர போகும் படம் மாவீரன். இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
6
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ஜப்பான் . இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது