✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ஃபிஃபா 2026 உலகக்கோப்பை போட்டியில் இடம் பிடிக்குமா இந்திய அணி?

ABP NADU   |  20 Nov 2023 04:42 PM (IST)
1

2026 ஃபீஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதின.

2

சுனில் சேத்ரி தலைமையில் இறங்கியது இந்திய கால்பந்து அணி. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி கோல்களை வளைக்குள் தள்ள முயற்சித்தன.

3

எனினும் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் யாரும் கோல் அடிக்கவில்லை இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் பந்தை வளைக்குள் தள்ள போராடிக் கொண்டிருந்தது.

4

இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம். சிங் 75' நிமிடத்தில் கோலை வலைக்குள் தள்ளினார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

5

இந்த வெற்றியானது இந்திய கால்பந்து அணியின் வரலாற்றுச் சாதனையாகும். இந்த வெற்றியின் மூலம் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

6

இன்று நடைபெற உள்ள உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் இந்திய கால்பந்த அணி கத்தார் கால்பந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கால்பந்து
  • ஃபிஃபா 2026 உலகக்கோப்பை போட்டியில் இடம் பிடிக்குமா இந்திய அணி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.