Spinach: குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவது நல்லது தெரியுமா? இதைப் படிங்க!
ஜான்சி ராணி
Updated at:
20 Nov 2023 02:14 PM (IST)

1
குளிர்காலத்தில் உணவில் கீரை அதிகமாக சேர்த்துகொளவ்து நல்லது என்கின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதுபடி, கீரைகளில் ஏராளமான சத்துகள் இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
கீரைகளில் வைட்டமின் ஏ, சி, கே, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃப்லோலேட், ஆகிய சத்துகள் உள்ளன.

3
கீரைகளில் அதிகளவு வைட்டமின் சி, ஆன்டி- ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவை இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4
வைட்டமின் கே அதிகளவில் இருப்பதால், எலும்பு வலிமையாக இருக்க உதவும்.
5
Folate அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
6
இதில் உள்ள ஃபைபர் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -