Dhoni | வாத்தி கம்மிங்.. இணையத்தை கலக்கும் தோனி மீம்ஸ்!
ABP NADU | 09 Sep 2021 08:04 AM (IST)
1
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு மெண்டராக இருப்பர் என பிசிசிஐ செயலாளரர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தோனி ஆலோசகராக களம் இறங்க உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
3
இணையத்தில் பல மீம்ஸ் பறக்கின்றன
4
தோனியின் வருகை இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்குமென ரசிகர்கள் கூறுகின்றனர்
5
இனி ஸ்டூடண்ட் அல்ல இவரு வாத்தியாரு என தோனியை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்