Hurricane Ida: அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட காஸ்ட்லி சூறாவளி ஐடா - புகைப்படங்கள்!
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐடா சூறாவளி வடகிழக்கு மாகாணப் பகுதிகளைத் தாக்கியது. லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி கரையைக் கடந்தபோது நியூஆர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் ஐடா பெரும் சேதத்தை ஏற்படுத்தியது
இதனால் மின் பரிமாற்ற சேவை பல பகுதிகளில் சேதமடைந்தது.
இதனால் லூசியானா, மிசிஸிப்பி ஆகிய மாகாணங்களில் பத்து லட்சத்துக்க்கும் மேலான வீடுகள் இருளில் மூழ்கின
புயல் தாக்கியதில் நியூயார்க்,நியூஜெர்ஸி, பென்சில்வெனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்தனர்
இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆய்வு மேற்கொண்டார்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -