Yashasvi Jaiswal : 147 ஆண்டுக்கால டெஸ்ட் வரலாறு.. சின்ன பையனின் மிரட்டல் சம்பவம்.. ஜெயஸ்வாலின் இமாலய சாதனை..
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர் (34) அடித்த வீரரானர் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2014 ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அதிரடி வீரர் பிரண்டன் மெக்கலம் 33 சிக்சர்கள் விளாசி இருந்தார். அதே சாதனையை தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்துள்ளார் ஜெய்ஸ்வாஸ்
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் 2022 ஆம் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 22 சிக்சர்கள் விளாசி இருந்தார் ஸ்டோக்ஸ்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டகாரருமான ஆடம் கில்கிறிஸ்ட் 2005 நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 22 சிக்சர்களை அடித்திருந்தார்.
இந்திய அணியின் அதிரடி மன்னாக இருந்த வீரேந்திர சேவாக் 2008 ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 22 சிக்சர்களை அடித்திருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -