India Womens T20 Captain: டி 20 போட்டி - இந்திய அணியின் வெற்றி கேப்டன் யார்?
இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ் தலைமையில் 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 17 வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய அணி வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 18 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உள்ளார். இதில் 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
அஞ்சும் சோப்ரா தலைமையில் இந்திய அணி 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஸ்மிருதி மந்தனா தலைமையில் 14 டி20 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் வீராங்கனை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை கேப்டனுமான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் டி20 போட்டிகளில் இந்திய அணி 118 போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதில் 68 போட்டிகளில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
மிதாலி ராஜ் இந்தியாவின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாகக் கருதப்படுகிறார், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல்வேறு சதனைகளை செய்திருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -