✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IND vs WI: அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் - நிக்கோலஸ் பூரன் ஜோடி ..டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!

ஸ்ரீஹர்சக்தி   |  14 Aug 2023 11:19 AM (IST)
1

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதற்கு முன்னர் நடந்த 4 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்றிருந்தது. இரு அணிகளுக்கும் வெல்லும் வாய்ப்பு இருந்ததால், எதிர்ப்பார்ப்பு எகிறியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

2

இந்திய அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில் இருவரும் ஒற்றை ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

3

பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். இருப்பினும் மறுமுனையில் சிரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

4

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

5

பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங்சுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட அரம்பித்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 107 ரன்கள் வரை நீடித்தது

6

இருவரின் அற்புதமான ஆட்டத்தால் 18 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • IND vs WI: அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் - நிக்கோலஸ் பூரன் ஜோடி ..டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.