TNPL 2023: நடப்பு சாம்பியனை வெற்றிகொள்ளுமா நெல்லை? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஸ்ரீஹர்சக்தி | 12 Jul 2023 05:30 PM (IST)
1
7வது சீசன் டி.என்.பி.எல் தொடர் தற்போது இறுதி போட்டியை வந்தடைந்துள்ளது.இந்த போடியில் நெல்லை அணி கோவையுடன் பலப்பரிச்சை நடத்துகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நெல்லை இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பதால் வெற்றி பெறும் முனைப்புடன் நெல்லை அணி உள்ளது
3
திண்டுக்கல் அணி நடந்து முடிந்த லீக் ஆட்டத்தில் 6 வெற்றியை பெற்று வலுவான கட்டமைப்பை உருவாகி இறுதி போட்டிகுள் வந்துள்ளது.
4
இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
5
இன்றைய ஆட்டம் நெல்லை ஐசிசி மைதானத்தில் நடக்க உள்ளது.
6
இதனை ஓடிடி தளமான ஃபேன்கோடு என்ற தளத்திலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும் கண்டுகளிக்கலாம்