Shubmann Gill : ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நான்காம் இடத்துக்கு முன்னேறிய சுப்மன் கில்!
ABP NADU
Updated at:
06 Apr 2023 01:28 PM (IST)
1
2019 ஆம் ஆண்டில், இந்திய அணி வீரராக களமிறங்கினார் சுப்மன் கில்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதன் முதலாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடினார்.
3
இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில், 1311 ரன்களை குவித்துள்ளார்.
4
ஒரு நாள் போட்டியில், அதிகபட்சமாக 208 ரன்களை ஸ்கோர் செய்துள்ளார்.
5
கடந்தாண்டில், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.
6
ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுப்மன் சில்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -