✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rahul Dravid : ‘ஸ்ரேயாஸ், ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது..’ மறைமுகமாக பேசிய ராகுல் டிராவிட்!

ஸ்ரீஹர்சக்தி   |  15 Aug 2023 12:46 PM (IST)
1

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் முடிந்தது.

2

ஒருநாள் தொடரை இந்தியாவும், டி 20 தொடரை வெஸ்ட் இண்டீSu2 கைபற்றின

3

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடிட் பேட்டி அளித்துள்ளார்.

4

“தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடக்க உள்ளது”-ராகுல் டிராவிட்

5

“இந்திய அணியின் மிடில் ஆடர்களில் விளையாட இன்னும் சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை, இதனால் காயத்தில் இருந்து குணமடைந்த வீரர்கள்(ஸ்ரேயாஸ், ராகுல்) ஆசிய கோப்பைக்கு விளையாட வாய்ப்பு உள்ளது.”-ராகுல்

6

“இப்போது நான் எந்த தொடரையும் பற்றி யோசிக்கவில்லை அனைத்து வீரர்களும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்யட்டும். பின்னர் 23 ஆம் தேதி பயிற்சி தொடங்கிய பின்னர் பார்த்து கொள்ளலாம்” என்று கூறினார் ராகுல் ட்ராவிட்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Rahul Dravid : ‘ஸ்ரேயாஸ், ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது..’ மறைமுகமாக பேசிய ராகுல் டிராவிட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.