✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

TSK Vs SEO : டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய சியாட்டில் ஆர்காஸ் அணி!

ஸ்ரீஹர்சக்தி   |  28 Jul 2023 03:50 PM (IST)
1

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . நேற்று இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் சியாட்டில் ஆர்காஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது.

2

சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்ததால் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆடவந்த ஆட்டாக்காரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.

4

பின்னர் களமிறங்கிய சியாட்டில் ஆர்காஸ் அணியின் ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.

5

சிறப்பாக விளையாடிய டி காக்கை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

6

அரைசதம் அடித்த டி காக் 15 ஓவரில் அணியை வெற்றி பெற செய்தார். 50 பந்துகளுக்கு 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 88 ரன்கள் எடுத்த டி காக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • TSK Vs SEO : டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய சியாட்டில் ஆர்காஸ் அணி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.