3rd ODI : மீண்டும் மீண்டுமா.. சதம் அடித்து அசத்திய ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில்!
நியூசிலாந்திற்கு எதிரான 3 வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில் - ரோஹித் ஷர்மா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுப்மன் கில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 4 வது சதத்தை இன்று பதிவு செய்தார்
சுப்மன் கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் 3 சதம் அடித்திருக்கிறார்
சுப்மன் கில், 78 பந்துகளில் 112 ரன்களை அடித்து கான்வே பிடித்த கேட்ச்சால் அவுட்டாகினார்
சுப்மன் கில், தொடர் நாயகன் விருது பெற வாய்ப்பு உள்ளது
ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டியில், 30 வது சதத்தை அடித்துள்ளார்
3 வருடத்திற்கு பிறகு, ரோஹித் ஷர்மா இன்று சதம் அடித்துள்ளார்
மீண்டும் ஃபார்முக்கு வந்த ரோஹித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்
ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில்லின் பார்ட்னர் ஷிப் 200 ரன்களை தாண்டியது
இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 85 பந்துகளில் 101 ரன்களை அடித்து, மைக்கேல் போட்ட பந்தால் அவுட் ஆனார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -