சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல்...இதோ..!
சுதர்சன் | 17 Jan 2023 02:09 PM (IST)
1
இந்தியா vs இலங்கை - 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
2
மேற்கிந்திய தீவுகள் vs தென்னாப்பிரிக்கா - 257 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
3
இந்தியா vs ஹாங்காங் - 256 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
4
தென்னாப்பிரிக்கா vs இலங்கை - 258 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
5
இந்தியா vs பெர்முடா - 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
6
நியூசிலாந்து vs அயர்லாந்து - 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
7
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
8
தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே - 272 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
9
நமீபியா vs ஆஸ்திரேலியா - 256 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
10
பாகிஸ்தான் vs அயர்லாந்து - 255 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி