Ravichandran Ashwin : 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் மூன்றாவது வீரர்!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகள் விளையாட உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் செய்ய தீர்மாணித்தது.
முதல் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்
93 வது வெட்ஸ் போட்டியில் விளையாடும் அஸ்வின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்துவது இது 33 முறையாகும்
சர்வதேச கிரிக்கெட்டி போட்டியில் மொத்தம் 700 விக்கெட்டை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ரவிச்சந்திர அஸ்வின். முதல் இரண்டு இடங்களில் அனில் கும்பிளே(953), ஹர்பஜன் சிங் (707) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -