Cycling Race : பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் சைக்கிள் ரேஸ்..பரிசு அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
தமிழ்நாடு விளையாட்டு மேப்பாட்டு ஆணையம் மற்றும் ஹெச்சிஎல் (HCL) நிறுவனம் இணைந்து நடத்தும் சைக்கிளிங் போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி நடக்க உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த போட்டி மூன்று பிரிவுகளாக நடக்கப்படும் என்று நிறுவாகம் தரப்பில் கூறப்பட்டது.
முதல் பிரிவில் 55 கிலோ மீட்டர் கொண்ட பயணத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இரண்டாவது பிரிவில் அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலையில், 25 கிலோ மீட்டருக்கு போட்டி நடத்தப்படும்.
மூன்றாவது பிரிவில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று விருப்படுபவர்களும், பொதுமக்களும் 15 கிலோ மீட்டர் பந்தையத்தில் கலந்து கொள்ளலாம்.
இந்த போட்டிக்கான சீருடைய தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -