Ravichandran Ashwin : 13 ஆம் ஆண்டில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஸ்ரீஹர்சக்தி | 05 Jun 2023 05:31 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியத வீரர் ஆர் அஸ்வின். இவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
2
இவர் இதுவரை 113 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 707 ரன்களை அடித்துள்ளார்.
3
ரவிச்சந்திரன் அஸ்வினின் ஒருநாள் போட்டியின் பந்துவீச்சின் சராசரி 33.49 ஆகும். இதுவரை 151 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
4
இலங்கைக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அஸ்வின், ஒருநாள் போட்டியில் கால்பதித்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.
5
இவர் டெஸ்ட் போட்டியில் 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி 5 சதங்களையும் 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
6
தற்போது இவர் 7ஆம் தேதி நடக்கவிருக்கும் டெஸ்ட் உலகக் கோப்பை போட்டிக்காக லண்டன் சென்றுள்ளார்.