Rahul Dravid : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட்..பிசிசிஐ அறிவிப்பு!
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த ராகுல் டிராவிட் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ராகுல் டிராவிட்டின் பதவி காலமும் முடிவடைந்தது.
அதனையடுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக தொடர்வாரா..? மாட்டாரா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
மேலும் ராகுல், அந்த பதவியில் தொடர விருப்பம் காட்டவில்லை என்ற தகவலும் பரவி வந்தது.
இந்நிலையில் ராகுல், தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கூடுதலாக ராகுல் டிராவிட் உடன் பணிபுரியும் அனைவரின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -