Mukesh Kumar Wedding Photos : காதலியை கரம் பிடித்த கிரிக்கெட்டர் முகேஷ் குமார்!
சுபா துரை
Updated at:
29 Nov 2023 02:15 PM (IST)
1
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் முகேஷ் குமார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் ஐ.பி.எலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
3
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பீகார் அணிக்காக விளையாடி வருகிறார்.
4
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 அணியில் பங்கேற்றிருந்தார் முகேஷ் குமார்.
5
கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமாருக்கும் அவரது காதலி திவ்யா சிங்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
6
இதனையடுத்து நேற்று இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
7
இந்த புதிய ஜோடிக்கு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -