MS.Dhoni : ஆல் ஏரியாலயும் ஐயா கில்லி..டென்னிஸ் விளையாடும் தல தோனி..!
சுபா துரை | 28 Nov 2023 08:48 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி.
2
இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐ.பி.எலில் சி.எஸ்.கேவின் கேப்டனும் ஆவார்.
3
சமூக வலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லாத தோனியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம்.
4
அந்த வகையில் தற்போது தோனி டென்னிஸ் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.
5
இந்த புகைப்படங்களில் எம்.எஸ்.தோனி வைத்திருக்கும் ஹேர்ஸ்டைலும் பேசுப்பொருள் ஆகி உள்ளது.
6
மேலும் எம்.எஸ்.தோனியின் ஃபிட்னெஸ் குறித்தும் அவர் ஐ.பி.எல் 2024 சீசனிற்கு தயார் ஆகிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.