WPL 2023 : மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றிக்கோப்பையை தட்டிய மும்பை இந்தியன்ஸ்!
ABP NADU
Updated at:
27 Mar 2023 11:59 AM (IST)
1
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 131/9 ரன்கள் எடுத்தனர்.
3
அதிகபட்சமாக டெல்லி அணியில் மெக் லென்னிங் 35 ரன்கள் எடுத்தார்.
4
அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டியது
5
ஆட்டநாயகி விருதை நாட் சிவேர் பிரண்ட்டும் மற்றும் தொடர்நாயகி விருதை ஹேலி மேத்யூஸும் பெற்றனர்.
6
முதல் முறையாக நடந்த மகளிர் ஐபிஎல் போட்டியில், மும்பை அணி வெற்றிக்கோப்பையை பெற்றுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -