MS Dhoni : ஒரே ஒரு போட்டோ தான்..3 மணி நேரத்தில் 3.6 மில்லியன் டவுன்லோட்ஸ்! கேண்டி க்ரஷ் நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனவர் எம்.எஸ்.தோனி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதையடுத்து கேண்டி க்ரஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் 3 மணி நேரத்தில் 3.6 மில்லியன் நபர்கள் இந்த டவுன்லோட் செய்துள்ளதாகவும் எம்.எஸ்.தோனிக்கு நன்றி என்றும் ட்வீட் செய்துள்ளது.
இந்நிலையில் தோனி விமானத்தில் பயணித்த போது அங்கிருந்த விமான பணிப்பெண் அவருக்கு சாக்லேட்டுகளை வழங்கியிருந்தார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் தோனி, தனது டேப்லெட்டில் கேண்டி க்ரஷ் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை கவனித்த தோனியின் ரசிகர்கள் அந்த கேமை பெருமளவில் டவுன்லோட் செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது ட்விட்டரில் கேண்டி க்ரஷ் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -