MLC 2023: எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணியை அசால்ட்டாக வீழ்த்திய நியூயார்க்!
எம்எல்சி தொடரில் நேற்று எலிமினேட்டர் சுற்றில் எம் ஐ நியூயார்க் அணி, வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பேட்டிங் செய்த எம் ஐ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சயான் ஜஹாங்கீர், மோனாங்க் படேல் ஆகியோர் ஓரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
பின்னர் வந்த டிவால்ட் பிரேவிஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது எம் ஐ.
வந்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது வாஷிங்டன் ஃப்ரீடம். எம் ஐ இந்த வெற்றியின் மூலம் இரண்டாம் தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.
ஆனால் எம் ஐ-யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -