Most 50+ in World Cup : உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக 50+ ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ..!
இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக 50+ ரன்களை விளாசிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் 9 முறை 50+ ரன்களை பதிவு செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், 2003 ஆண்டு உலகக் கோப்பையில் 7 முறை 50+ ரன்களை விளாசியுள்ளார்.
வங்க தேச அணி வீரரான ஷகிப் அல் ஹசன், 2019 ஆண்டு உலகக் கோப்பையில் 7 முறை 50+ ரன்களை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் 6 முறை 50+ ரன்களை விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 முறை 50+ ரன்களை பதிவு செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -