IPL 2023 : ரோஹித் சர்மாவின் தலைமை எடுபடுமா..இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐபிஎலின் 15வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றியையும் 10 தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சீசனில் மும்பை அணியின் பேட்டிங் ஸ்ட்ராங்காக உள்ளது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் ஷர்மா நன்றாக கொண்டு போவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
பந்துவீச்சில் மும்பை அணிக்கு பக்கபலமாக இருந்த பும்ரா காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார், அவருக்கு பதிலாக ஆர்ச்சர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் இருக்கிறார். (Photo Credits : Mumbai Indians Official twitter page)
ஐபிஎல் கோப்பையை அதிக முறை தாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை வெல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். (Photo Credits : Mumbai Indians Official twitter page)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -