IPL 2023 : இந்த முறையாவது ஆர்.சி.பி அணி கோப்பையைவெல்லுமா..? என்ன செய்யப்போகிறார் டூ ப்ளெசிஸ்!
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குமே தனி பட்டாளமே உள்ளது. (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த அணி, கடந்த ஆண்டில் நல்ல ஃபார்மில் இருந்தது. (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி 2023ல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
ஆர்.சி.பி அணி நடுவரிசையில் களமிறங்கும் ரஜத் மற்றும் லோம்ரோர் கடந்த சீசனை போல, இந்த சீசனிலும் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை ஆர்.சி.பி அணியின் ரசிகர்களுக்கு உள்ளது. (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
பந்துவீச்சில், சிராஜ்,சாஹல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் எதிரணிக்கு அச்சுற்றுதல் கொடுப்பார்கள் என தெரிகிறது. (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
இந்த சீசனிலாவது ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். (Photo Credits : Royal Challengers Bangalore Official twitter page)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -