Hardik Pandya & Natasa : காதல் மனைவியுடன் ஹர்திக் பாண்டியா..!
சுபா துரை
Updated at:
30 Aug 2023 02:06 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் உலகில் பிரபலமான கிரிக்கெட்டர்களுள் ஒருவர் ஹர்திக் பாண்டியா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் ஐ.பி.எல்லில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
3
இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
4
இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.
5
இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.
6
இந்நிலையில் ஹர்திக், தற்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7
இந்த புகைப்படங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -