Virat Kohli Record: ராகுல் டிராவிட்டின் பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 19) ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் தொடரில் விளையாடயுள்ளார்.இதற்க்கு முன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்

இது வரை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளாருமான ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். விராட் கோலி 108 டெஸ்ட் போட்டி விளையாடி 10 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்
நாளை நடக்கும் இந்தியா வங்கதேச அணி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வாங்கினால் டிராவிட்டின் சாதனையை சமன் செய்யலாம்
தற்போது இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 591 இன்னிங்ஸ்களில் 26,942 ரன்கள் எடுத்துள்ளார்.
நாளை நடக்கும் போட்டியில் விராட் கோலி 58 ரன் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ்க்கு கீழ் 27,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற பெருமைக்கு சொந்தகாரராவார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -